Tamil Calender

ॐ ஸ்ரீ குருஜி ஆஸ்ரமம் – தமிழ் தினசரி காலண்டர்
ராசி பலன்: அன்று சந்திரன் உங்கள் ஜன்ம ராசியிலிருந்து நிற்கும் இடத்தை (சந்திர கோசாரம்) மட்டும் வைத்துக் கணக்கிடப்படும் பொதுப் பலன்; தனிப்பட்ட ஜாதகப் பலன் அல்ல. திருக்கணித முறையில் (லஹிரி அயனாம்சம்) விழுப்புரம் பகுதி சூரிய உதயத்தைக் கொண்டு கணக்கிடப்பட்டது. அச்சிட்ட வாக்கிய பஞ்சாங்கக் காலண்டர்களுடன் திதி / நட்சத்திர முடிவு நேரங்களில் சில மணி நேர வேறுபாடும், சில நாட்களில் தமிழ்த் தேதியில் ஒரு நாள் வேறுபாடும் இருக்கலாம். நேரங்கள் இந்திய நேரம் (IST).